பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 53 s o 4. o o - Ž Άτ' . ΤΆΣ. (முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி) (முத்து விஜய ரகுநாத சேதுபதி) முதற் பிரகாரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமியின் கருவறைக்குப் பின்னால் மேற்குப் புறத்தில் சேதுமாதவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுவேத என்ற வட சொல்லுக்கு வெண்மை என்று பொருள். இந்தத் திருமேனியின் வெண்மை நிறத்தை ஒட்டி இப்பெயர் ஏற்ப்பட்டதாகச் சொல்லப்படுகிறது மற்றும் இந்தத் திருமேனியை உடைய சிறு கோயில் தனுஷ்கோடியின் திர்த்தக் கரையில் அமைந்திருந்ததாகவும் ஏற்கனவே ஏற்பட்ட கடல் கோளினால் இந்தச் சிறுகோயில் அழிந்து விட்டதால் அங்கிருந்த இந்த மூர்த்தியை இராமேஸ்வரம் திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இன்னொரு செய்தி மூலம் அறிகிறோம்.