பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 55 தரக்கூடியது. மேற்கு நுழைவு ாை வி. இருந்து கோயிலின் உள்ளே பார்வையாளர் துரையு , நந்தவனத்தின் வலது கோடியில் அமைக்கப்பட்டு வமான பன கந்தமான ஸ்வர விமானம் காலத்தாலும், .பை டி மாறுபட்ட வடிவம் கொண்டதால், இ. கே. மல்லபுரம் கடற்கரைக் கோயிலைப் போல் .பை அமைந்துள்ள மிகப் பெரிய கோயிலாகும். . ). i), வெளிததோற்றம் TTT TTTT TT TT TTS TTTTT TTT T TT T TTS TT TTTTT TT சார்ந்தது என்று முடிவு செய்ய இயலவில்லை. இருந்த போதிலும் இக்கோயில் 11, 12ம் நூற்றாண் ை lததாக இருகலாம். இவ்விமானத்தின் அளவு 50 அடி : அ , அகலமும் இருக்கலாம். மேலும் பக்கத் தோற்றததி த ல் இது மிகப் பெரிய கோயிலாகும். மைய மண்டபத்தின் முன் மேடையில் அமைந்துள்ள மிகப் பெரிய நந்தியை வைத்துப் பா கரும்போது இக்கோயில் சிவனுக்காக கட்டப்பட் து ன் ) பெயரை வைத்துப் பார்க்கும் போது ராம பனின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது ன் ) உண லாம். வெளிப்பிரகாரம் முழுவதும் :( யா முள்ள சுவர்களால் கட்டப்பட்டு நான் , தி ைவரிலும் நான்கு கோபுரங்கள் கட்டப்பட்டு அவை அனைத்தும் /மட்டத்தில் இருந்து கருங்கற்களால் கட்டப்பட் வை என்றும் தெரிய வருகிறது. மேலவாசல் கோபுரம் மட்டு தான் முழுவதும் கட்டுமானம் முடிக்கப்பட்டு s "l புச் சினால் வடிவமைக்கப்பட்ட சிலைகளை உடையதாய், 78 அடி உயரம் கொண்டதாய் இருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு வாசல் கோபுரங்கள் மதில் சுவற்றைக் காட்டிலும் சற்று உயரமாய்க் கற்களால் கட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன. -