இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்நூல் வரைவதற்கு ஆதாரமாக அமைந்த நூல்கள்
- தேவாரத் திரட்டு - பாலசுப்பிரமணிய முதலியார்
- கம்பராமாயணம்
- அகநானூறு
- புறநானூறு
- கலித்தொகை
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள்
- சேதுபுராணம்-நிரம்ப அழகிய தேசிகர்-சக்தி வெளியீடு
- தேவை உலா - சொக்கநாதப் புலவர்
- பண விடுதுது - சொக்கநாதப் புலவர்
- தளசிங்கமாலை - அழகிய சிற்றம்பலக்கவிராயர்
- பெருந்தொகை - மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு (1932)
- சேதுபதி மன்னர் செப்பேடுகள் - டாக்டர் எஸ்.எம். கமால்
- இராமேஸ்வரம் குடமுழுக்கு மலர் - 1967
- இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் - தொகுதி - 3
- அபிதான சிந்தாமணி - தமிழ்க்கலைக் களஞ்சியம்
- முற்காலப் பாண்டியர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார்
- பாண்டியர் வரலாறு - குடந்தை - என். சேதுராமன்
- சேதுபதிகளின் செந்தமிழ்ப் பணிகள் - Dr. S. கந்தசாமி unpublished Thesis
- சேது சமஸ்தான நில மான்யக் கணக்குகள் (1811)
- சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2003) Dr. S.M. கமால்
- கண்ணுடையம்மன் பள்ளு