பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/8 இராமர் செய்த கோயில் வந்து சே ருகின்றனர். பிராமனப் பெண்களைப் போன் ) சேலையுடுத்தி கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து நீராடிய கூந்தலை வாராமல் சேர்ந்து முடித்த கொண்டையுடன் அந்த சதிர்க்காரி காணப்படுகிறாள். அனைவரும் கோயில் கதவுகள். அறைக்கதவுகள். சமையலறைக் கதவுகள். கிட்டங்கிக் கதவுகள் அனைத்தையும் திறந்து வைக்கின்றனர். அன்றைய ஒருநாள் செலவிற்குக் கிட்டங்கிகளில் இருந்து து ற்று எண்பது படி அரிசி அளந்து கொடுக்கப்படுகிறது. இதில் நாற்பது படி அரிசி கோயில் பணியாளர்களுக்கு. நூற்றி நாற்பது ப, அரிசி கோயில் அமுது செய்வதற்காக கோயில் பணியாளர்களது கடமைகளைச் செய்வதற்கு தனித்தனியாய் அல்லது குழுமமாக լ_I ոլ) பணிகளுக்குப் பிரித்து எரிடப்படுகின்றனர். கோயில் பூஜை செய்ய குருக்கள் அவருக்கு தவ சடாச்சாரியார் வெள்ளிக் குடத்தில் திருமஞ்சனம் எடுத்து வந்து கொடுக்கவும் நைவேத்தியங்களை எடுத்து வருவதற்கும். பையார். ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் இறைவனிடம் மன்னிப்புக் கோரும் மந்திரங்களைச் சொல்லும் மந்திர புருஷர். ஆகமசாஸ்திரப்படி சம்புரோக்ஷனம் செய்யும் ஆகம பட்டா. சவ மூர்த்திகளை எடுத்துச் செல்லும் போது வேதம் முழங்கும் வேதபாராயண பட்டர். திபாராதனைகளுக்கு திருமேனி எடுத்துச் செல்லும் பொழுதும் வெள்ளித் தடியுடன் செல்லவும். இரவில் பள்ளியறைக்குச் சுவாமியைக் கொண்டு செல்லும்பொழுதும் கட்டியம் கூறும் கட்டியக்காரர். பல்லக்குகளை கோயிலுக்குள் எடுத்துச் செல்லும் சிர்பாதம் தாங்கிகள் கோயிலுக்கு வெளியே பல்லக்கை எடுத்துச் செல்லும் விவரிகையர். அறைவாசலில் இருந்து. பால், தயிர் ஆகியவைகளைக் கொண்டு வந்து கொடுக்கும் தி பங்களை ஏற்றிக் குருக்களிடம் பூஜையின் பொழுது கொடுக்கும் பெரிய முறைக்காரர். ஏனைய கோவில் சிப்பந்திகளைக் கண்காணிக்கும் கோயில் கண்காணிப்பாளர். மடப்பள்ளியில்