பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 79 நைவேத்தியங்கள் திருவமுது தயாரிக்கப்பட்டவுடன் கோயில் மகாமண்டபம் திறக்கப்படுகிறது. பூஜகர் பட்டர் ஸ்தானிகர். தர்மகர்த்தா இசைக் குழுவினர். ஆகியோர் அம்மன் ஆலயத்தின் மகாமண்டபத்திற் குள் செல்கின்றனர். கதவு திறக்கப்படுகிறது. பள்ளியறையில் சூடம் கொளுத்தித் திபத்தை ஏற்றுகிறார். பஞ்ச சயனக்கட்டிலில் கண்வளரும் தெய்வத் திருமேனிக்குப் பள்ளி எழுச்சி செய்கிறார் ஸ்தானிகர். அவர்கள் அந்த சுவாமியின் மேனியை சிறிய கட்டிலில் வைத்து தெற்கு வாசல் வழி வெளியே எடுத்து வருகின்றனர். நாதசுவரக் கோஷ்டியும். சதிர்க்காரிகளும் முன்செல்ல. வெள்ளித் தண்டங்களைப் பிடித்த காவலர்கள். தி வெட்டிக்காரர்கள். வெள்ளிக்குடை சாமரங்களும் உடன் தொடர இரண்டாவது பிரகாரத்தைச் சுற்றி மேற்கு முகமாகச் சென்று சுவாமி கருவறைக்குக் கிழக்கே அர்த்த மண்டபத்தில் கர்ப்பக் கிரகத்திற்கும். மகா மண்டபத்திற்கும் இடையே பல்லக்கை இறக்கி வைக்கின்றனர். பட்டர். கர்ப்பகிரகத்திற்குள் சென்று லிங்கத்திற்கு அணிவிக்கப்பட்டுள்ள பழைய மாலைகளை (நிர்மாலியம்) அகற்றி அவைகளைப் பின்னால் உள்ள சண்டிகேசுவரருக்கு சாத்திவிட்டு மகாமண்டபத்திற்கு வந்து கிழக்கு நோக்கிய வண்னம் அமர்ந்து சங்கல்பம் செய்து கொள்ளுகிறார். வலது கை நான்காவது விரலில் தர்ப்பையைப் பவித்ரமாகச் சுற்றிக் கொண்டும். மூன்றாவது நான்காவது விரல்களிலும் கட்டை விரலினாலும், மூக்கைப் பிடித்து பிரானாயமம் செய்கிறார். பிறகு வலது காதில் கையை வைத்து மந்திரம் சொல்கிறார். டசின்னர். அவர் புன்யாவசனம் செய்கிறார். சடாச்சாரியார் வேதமந்திரங்களைச் சொல்கிறார். முதல் பிரகா ரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஸ்தா னிகர் எடுத்து