பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 婚 109 露 உண்மை அறிந்திர் சோதிடம்பார்த் . துரைப்பீர் புரிநூல் உத்தமரே (3) பாடல்கள் யாவும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரிநூல் உத்தமரே என்று இறுவனவாய் அமைந்துள் ளன. தலைவியின் ஏக்கம் பாடலில் புலனாகின்றது. இஃது அடிகளாரின் இறையைக் காணும் துடிப்புக்குக் குறியீடாகும். 92. திருஅருட் பெருமிதம்: தன் மகள் ஒற்றியூர் பெருமானது திருவருள் பெற்றதைக் குறித்துச் செவிலித் தாய் பெருமிதம் கொள்வதைக் கழறுவதாக அமைத்தது பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம். பாடல்கள் யாவும் அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. பாடியவாய் தேனுறும் பான்மையவை. மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர் பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னைப் பரிந்தனையோ கட்டத் துகிலும் கிடையாது - கந்தை உடுத்தது அறிந்திலையோ இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே (3) திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர் எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால் உருக்கும் நெருப்பே அவர்உருவம் . உனக்கும் அவர்க்கும் உறவாமோ இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே (5)