பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 11G 零 இராமலிங்க அடிகள் விண்பார் புகழும் திருஒற்றி மேவும் புனிதர் விடந்தரினும் உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித் தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே (8) பாடல்கள் யாவும் 'மயல் கொண்டு எது பெறுவாய் ஏழை அடிநீ என் மகளே என்று வினவுவனவாக அமைந்துள்ளன. ஆனால் அனைத்தையும் பெற்று உய்வாய்’ என்பது குறிப்பாக உள்ளதை உணரவேண் டும். . 93. காதற்சிறப்புக் கதுவா மாண்பு: செவிலி ஒற்றியூர் இறைவன்மீது காதல் கொள்வது பயன் அற்றது என்று கழறியதனை மறுத்து உரைக்கும் பாங்கில் உரைத்ததை, 12 பாடல்களால் விவரிப்பது இப்பதிகம். இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பாடல் களைக் கொண்டது. உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும் திலகம் அனையார் புறங்காட்டி சேர்ந்து நடித்தார் என்றாலும் கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே (1) எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் என்றாலும் கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்