பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

素 1其4 零 இராமலிங்க அடிகள் என்று தன் காதலின் மாட்சியைக் கழறுவதாக அமைந் தது இப்பதிகம். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத் தங்கள் பத்து கொண்டது. தாயாய் அளிக்கும் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து. பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம், ஒயா தோடி னாலும்அவர் - ஒட்டம் பிடிக்க ஒண்ணாதே. (3 தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனைக் கல்லை உருக்கிக் கிாணவந்தால் கரணம் நமது கரந்திரவி பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஒல்லை ஒடி னாலும்அவர் ஒட்டம் பிடிக்க ஒண்ணாதே (9) பாடல்களின் இறுதி இரண்டு அடிகளில் நமை திரும்பிப் பாரா தோடுகின்றார் நாம், ..... ஒட்டம் பிடிக்க ஒண்ணாதே’ என்ற பகுதி திரும்பத் திரும்ப அமைந்துள் ளது. இது தலைவியின் காதல் உறைப்பைக் கழறுவதாக அமைந்துள்ளமை காணத்தக்கது. அருள் மாலை (96) 3.1 பாடல்களாலும், இன்ப மாலை (97) 11 பாடல்களாலும், இங்கித மாலை (98) 165 பாடல்களாலும் அமைந்துள்ளன. இராமநாம சங் கீர்த்தனம் (100), - -