பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷 122 婷 இராமலிங்க அடிகள் மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும் வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு (305-306) காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான் மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டில் கொள்ளிவாய்ப் பேய்போல் குதித்ததுண்டு - (320-321) கைக்குடைய வேயெழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப் பொய்க்கதையே யான்படிக்கும் புத்தகங்கள் - மெய்ப்படுநின் மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத் தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - (352-363) வினவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப் புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் - சொல்லவொனா வேடருக்குங் கிட்டாத வெங்குனத்தால் இங்குழலும் மூடருக்குள் யானே முதல்வன்கான - (356-368) SS S SSAAA SS S S S S S S S S S S S இவற்றைக் கூறிய பின் எம்பெருமானின் அருட் குணங்களை எடுத்துக்காட்டி அத்தகு ஆண்டவனைத் தவிர தமக்கு ஒரு பற்றுக்கோடும் இல்லை எனக் கூறு கின்றார். - அன்புடைய தாயர்களேர் ஆயிரம்பே ரானாலும் அன்புடையாய் நின்னைப்போல் ஆவாரோ - இன்பமுடன் ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினும்என் ஆண்டவனே நினைப்போல் ஆவாரோ - பூண்டகைகொள்