பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 攀 123 第 ஏனுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன் ஆனைஎனக் குற்றதுனை யாருமில்லை - நானமுளன் ஆனேன் பிழைக ளனைத்தினையும் ஐயாநீ தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - (387-390) என்பவற்றில் இதனைக் காணலாம். ஆதலால் தாம் என்ன செய்ய வேண்டும்? கூறுகின்றார்: மாற்றனுக்கும் எட்டா மலர்க்கழலோய் நீயென்னைக் கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க - பாற்றவள நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப் பந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி நின்றேஉன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில் சென்றே உடலோம்பல் செய்யற்க - நன்றேநின்று ஓங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத் தீங்கு நெறியில் செமலுத்தற்க - வீங்கடங்கி வாழி எனத்தான் வழுத்தினும்என் சொற்கடங்கா ஏழை மனத்தால் இளைக்கின்றேன் - (391-395) இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென. ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண் ணிற்றுநெறி விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல்-துட்டனென மாலும் திசைமுகனும் வானவரும் வந்துதடுத் தாலும் சிறியேனைத் தள்ளிவிடேல் - சாலுலக வாதனைகொண் டேனென்று மற்றெவரா னாலும்வந்து போதனைசெய் தாலும்மெனைப் போக்கிவிடேல் - நீதயவு சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க வாழ்ந்திடுக நின்தாள் மலர் (413-417)