பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

来 34 常 இராமலிங்க அடிகள் சாதிஉரு வாக்குந் தனைஅவிழ்த்துத் தன்மயமாம் சோதிஉரு வாக்குந் துனை (5) தேன்.என்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன் நான்என்று உரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற ஒண்பொருள்நீ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும் வன்பொருளும் ஈதல் மறந்து (8) அண்டங்க ளேஅவற்றின் அப்பாலோ இப்பாலோ பண்டங்க லோர்சிற் பரவெளியோ - கண்தங்க வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும் எம்பெருமான் நீவாழ் இடம் (9) . இறைவன் எங்கும் நிறைபொருளாக இருப்பவன் என்ப தைச் சாற்றுவது. - பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின் சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில் சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்தும் கால்விரற்பால் நின்றொடுங்குங் கால் (12) உருவமிலா ஒருவனை உருவமாகக் காட்டும் அற்புதப் பாடல் இது. - ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென் நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை (15) வாய்அன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக வாய்அன்றேல் வல்வெறிநாய் வாய்என்பால் - தாய்என்றே ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவளன்ற்ே வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய் (24) கண்குன்ழந்து வாடும் கடுநரகின் பேருரைக்கில் ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தன்குழைய