பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 紫 37 孝 5. மகாதேவ மாலை: இது நூல் மட்டும் 100 பாடல் களைக் கொண்டது. காப்பு மட்டும் அறுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்தத்தாலனது. பாடல்கள் யாவும் ‘தேவே' என்று இறுவன. நூலின் பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந் துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித் தெருள்நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுடையோய் சிறையா ஞானப் பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற மலர்வாயோய் பொய்ய னேன்றன் மருள்நிறைந்த மனக்கருங்கல் பாறையும்உட் கசிந்துருக்கும் வடிவத் தோயே! என்பது காப்பு. நூலில் சில (பல) பாடல்களைக் காண் sで - Í_5 LIfTLD . உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் கலகநிலை அறியாத காட்சி ஆகிக் - . கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி அலகில்அறிவானந்த மாகிச் சச்சி - தானந்த மயமாகி அமர்ந்த தேவே (1) வித்தாகி முளையாகி விளைவதாகி விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக் கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக் குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச் - - - - - - - சதாநில்ையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி யாகி முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே (3)