பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零。146 案 இராமலிங்க அடிகள் தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையைஇத் தாரணியில் கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள் துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா அண்டார் விழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே (3) நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன் ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வேனே (9) தேன்சொல்லும் வாய்மை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர் தான்சொல்லும் குற்றம் குணமாகக் கொள்ளும் தயாளுவென்றே நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும்அவ் வாணிதன் நாண்சொல்லும்அவ் வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே (11) அருளறி யாச்சிவ தேவருந் தம்மை அடுத்தவுர்கட்(கு) இருளறி யாவிளக்கு என்றாலும், நெஞ்சும் இரங்குகின்றார் மருள்அறி யாப்பெருந் தேவேநின் தன்னடிவந்தடுத்தேன்