பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 案 147 苯 தெருளறி யாச்சிறி யேன்.ஆயி னும்செய்க சிiஅருளே (21) வாளேய் நெருங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த் தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும் நாளேநன் னாள்.அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே (28) நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றனன்னைக் குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய் முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய் - வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே (35) சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என் பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக் கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே மால்வைக்கும் மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே (43) மான்எழுந் தாடும் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந் தான்எழுந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்