பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 謬 149 凝 நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தையஇப் பொய்யனைநீ கைவிட் டிடதினை யேல்அருள் வாய்கரு னைக்கடலே (70) பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை அறுத்தாலும் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே. (79) வான்மாறினுமொழி மாறாத மாறன் மனம்களிக்கக் கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல் தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப் பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே (92) முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல் நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால் பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே (97)