பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 鱼50 岑 இராமலிங்க அடிகள் அம்மா வயிறெரிக் காற்றேன் எனநின்றழுதலறச் சும்மாஅச் சேய்முகம் தாய்பார்த் திருக்கத் துணிவன்கொலோ இம்மாநிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண் எம்மான்.இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே (110) கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும் பெண்கொண்ட பாகமும் கண்டேன்.முன் மாறன் பிரம்படியால் புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால் ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே (121) சொற்றுனை வேதியன் என்றும் பதிகச் சுருதியைநின் பொற்றுனை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே நற்றுனை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்றுனை யாதிந்தக் கற்றுனை யாமென் கடைநெஞ்சமே (132) துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன் அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப் படிவைத்த தோஇன்ப மியான்எனுந் தோறும்இப் பாவிக்குமால்