பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 i56 案 இராமலிங்க அடிகள் 9. நல்ல மருந்து: இப்பகுதி நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து என்ற பல்லவி'யில் தொடங்கி அதே பல்லவி'யில் முடிகின்றது. 29 கண்ணிகளைக் கொண்டது இப்பகுதி. 'சிந்து என்று சொல்லும்போதே அண்ணாமலை ரெட்டி யார் காவடிச் சிந்து நம்மனத்தில் எழுகின்றது. சிந்துக் குத் தந்தையல்லவா அவர்? சில கண்ணிகளைக் காட்டு வேன். - அருள்வடி வான மருந்து - நம்முன் அற்புத மாக அமர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து - அன்பர்க் கின்புரு வாக இருந்த மருந்து நல்ல (1) பிறப்பை யொழிக்கு மருந்து டயார்க்கும் பேசப் படாத பெரிய மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள் என்று மதுரித் திணிக்கு மருந்து நல்ல (4) புத்தமு தாகு மருந்து - பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து பத்த ரருந்து மருந்து - அது பானமுந் தானாம் பரம மருந்து நல்ல (6) அம்பலத் தாடு மருந்து - பர மாநந்த வெள்ளத் தழுந்து மருந்து எம்பல மாகு மருந்து - வேளுர் என்னும் தலத்தி லிருக்கு மருந்து நல்ல (9) ஆர்க்கு மரிதா மருந்து - தானே ஆதியநாதியுமான மருந்து சேர்க்கும் புநித மருந்து - தன்னைத் தேடுவோர் தங்களை நாடு மருந்து நல்ல (1:1)