பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪 168 岑 இராமலிங்க அடிகள் ஊனம்ஒன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசிப் பிரணவ ஒளியே வேல்நல் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுசனே. (11) 23. வல்லபை கணேசர் பிரசாத மாலை: இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பினால் இயன்ற பதினொரு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாட லும் வல்லபைக் கணேசமா மணியே என்று இறுகின் 2து. நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடி வழுத்திக் களிநலன் உடன்இவ் வுலகெலாம் படைக்கக் கடைக்கணித் ததைஉளம் மறவேன் அளிநலன் உறுபேர் ஆனந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லயைக் கனேசமா மணியே (2) நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச் சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருஅருள் நாள்தொறும் மறவேன் தேரையூர் வாழ்வும் திரம்அல எனுநற் றிடம்எனக் கருளிய வாழ்வே வாரைஊர் முலையாள் மங்கைநாயகிஎம் வல்லபைக் கணேசமா மணியே (5) முன்அருந் தவத்தோன் முற்களன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய இன்அருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மற்வேன் - என்அரும் பொருள்ே என்உயிர்க் குயிரே என்அர சேன்னதுற வே