பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 家 169 零 மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லயைக் கனேசமர மணியே (8) துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் துயநல் உருவுகொண் டாங்கண் .. விதிபெறும் மலைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன் நதிபெறும் சடிலப் பவணநற் குன்றே நான்மறை நாடரு நலமே மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கனேசமா மணியே (9) பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும் திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருஅருட் பெருமையை மறவேன் மருவளர் தெய்வக் கற்பக மலரே மறைமொழி கடந்தவான் பொருளே வருமலை வல்லிக் கொழுமுதற் பேறே வல்லபைக் கனேசமா மணியே (11) 24. கணேசத் திருஅருள் மாலை, இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத் துப் பாடல்களைக் கொண்ட மாலையாகும். பாடல்கள் யாவும் விளக்கும் சித்தி விநாயக வள்ளலே' என இறுகின்றன. - திருவும் கல்வியும் சீரும்கி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல் உருவும் சிலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைத விர்க்கும்கு ணப்பெருங் குன்றமே வெருவும் சிந்தைவி லகக்க ஜர்னனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே (1)