பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

矮 176 索 இராமலிங்க அடிகள் காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக் கருணைக்க டலைஎன் கண்ணனை யானை ஏலம ணிகுழ லாள்இடத் தானை இன்றைஇ ரவில் திர்கொள் வேனே (3) கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக் கருணாநிதியைக்க றைமிடற் றானை ஒண்ணுத லான்உமை வாழ்இடத் தானை ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை நண்ணுதல் யார்க்கும்.அ ருமையி னானை நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை இன்றைஇ ரவில்எதிர்ந்து கொள் வேனே (6) குற்றமெல் லாம்குன மாகக்கொள் வானைக் கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை மற்றவர் யார்க்கும்.அ ரியவன் தன்னை வந்திப்ப வர்க்கும் மிகள்ளி யானைப் பெற்றம தேறும்பெ ரியபி ரானைப் பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை எற்றிஎன். துன்பம்ள லாம்ஒழித் தானை - இன்றை இரவில் எதிர்ந்துகொள் வேனே (10) எல்லாப் பாடல்களும் 'இன்றை இரவில் எதிர்கொள் வேனே என்று இறுகின்றன. பாடல்களை மனங்க ரைந்து பாடி அநுபவித்தால் வள்ளல் பெருமான் அநுப வத்தை எட்டலாம். 6. புறமொழிக் கிரங்கல்: கட்டளைக் களித்துறை யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். தனக்கு எம்பெருமான் அருள் தராவிடில் தன்னைப் பொய் வேடன் என்று உலகம் நகைக்குமே என்று இரங்கி நைகின்றார். உண்மை உணர்வை உரைக் கும் பாடல்கள் இவை. நான்கு பாடல்களை அநுபவிப் போம்.