பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 盘8G 梁 இராமலிங்க அடிகள் நாய்க்கும் கடையேன் பிழையனைத்தும் நாட்டில் தவத்தால் நல்கியநல் தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே என்பால் சலியாதார் வாய்க்கும் கருனைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே (3) எண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால் நண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே கண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப் பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே (7) எளியேன் கருணைத் திருநடஞ்செய் இனைத்தாள் மலர்கண் டிதயமெலாம் களியேன் கருங்கல் பாறையெனக் கிடக்கின் றேன்.இக் கடையேனை அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும் தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே (11) வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட பனையே எனதின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ