பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 岑 191 零 இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே. (1) என்பது. கடினமான பாடல். தலைவி தோழியை நோக் கிக் கூறுவதாக அமைந்தது. * பதவுரை: இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடம் செய் - திருக்கூத்தைப் புரியாநின்ற; பெருமான்நீர் - பெருமானாகிய நீர்; இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு; ஐ - அழகிய; முகம் - முகம் ஒன்றினை; தந்தீர் - கொடுத்தீர்; (இங்ங் னம் இருக்க) இரண்டேகாற்கு - இரண்டு பாதாம் புயங்களுக்கு; ஐமுகம் - பஞ்சமுகங்களை; கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர்; என்னே - யாது பற்றி; அடிகள் - அடிகளே; என்றுரைத்தேன் - எனப் புகன் றேன்; அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின்கண் நின்ற இவர் அடியார்களைக் கண்ணுற்று; இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ; கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை; எனக்கென்று - யாது பற்றி என வினவி; இங்கேநீ - இப்போது இவ்விடத்து; இரண்டே காற்கு இரு காலாகிய அரை (அங்குலத்துக்கு இன்பம் பெருக்க எண்ணி); ஐமுகம் கொண்டாய் என்றார் . சுமுகம் கொண்டனை எனப் புகல்கின்றனர்; ஏ! தோழி! இஃது என்? என வினவியது. இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்திர் இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன் இரண்டே காற்கை முகங்கொண்டிங்கு இருந்த நீயும் எனைக்கண்டே இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி (2)