பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 196 塔 இராமலிங்க அடிகள் பல்லவி எடுப்பு தண்டலை விளங்கும் தில்லைத் தலத்தின்பொன் னம்பலத்தே கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட (1) ಹ676ಕ್ಕರ್ಷ கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே கனிந்தபுன் ணகையாடக் கருணைக்க டைக்கணாட அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கொண்டாருக்கு தெண்ட (1) சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத் தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப் பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப் பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட (3) தாய்வயிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச் சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு ஏய தொழிலருளு மென்பிரான நாயகர்க்கு ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு (7) தெண்டனிட்டே னென்று சொல்ல டி-சு வாமிக்குநான் தொண்டனிட்டே னென்று சொல்லடி சரணாகதி தத்துவத்தைச் சாற்றுவன இப்பாடல்கள். 34. இன்னந் தயவு வரவில்லையா. சிந்து மெட்டில் அமைந்த ஆறு கண்ணிகளைக் கொண்டது இப்பகுதி. தலைவியாகப் பாவித்துக் கொண்டு அடிகளார் இறை வனை (தலைவனை) வினவுவது. பல்லவி இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில் என்ன வர்மஞ் சொலையா