பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந்திருமுறைப் பாடல்கள் 霹 199 苓 கருங்களிற் று.ரிபோர்த் தம்பலத் தாடும் கருனைஎங் கடவுள்ளன் கின்றாள் பெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள் ஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன் கின்றாள் தருங்களி உண்டாள் போல்கின்றாள் நானும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே (6) திருத்தரு தில்லைச் திருச்சிற்றம் பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக் கென்பாள் பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பல்பல என்பாள் மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள் குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே (8) அம்பலத் தாடும் அழகனைக் கான தருந்தவும் பொருந்துமோ என்பாள் கம்பமுற் றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள் வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப் பரிகிலிர் என்பாள் உம்பரன் தவஞ்செய் திடுமினி என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே (9) அடிகள் மகள் நிலையிலிருந்து கொண்டு ஆடலர சன்மீது தம் காதல் உணர்வுகளையும், அவரே தாய் நிலையிலிருந்து கொண்டும் அக்காதலைப் பகர்வதைப் பாடல்களில் காணலாம். உளவியல் தத்துவத்தை அறிந்து கொண்டு பாடல்களைச் சிந்தித்தால் பாடல்க ளின் உணர்வு பளிச் சிடும். மனம் கரைந்து பாடல்க