பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 歌 215 案 ஐயா.ஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அருமை,அறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப் பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப் புலைமனத்துச் சிறியேன்ஒர் புல்லுநிகர் இல்லேன் செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன் செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைந்தே சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே (9) ஐயோ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்' அருவனைகள் அணுகாமல் அறநெறியே நடந்து மெய்யோதும் அருளுரெலாம் விரும்பியிருந் திடவும் வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப் பொய்ஒதிப் புலைபெருக்கி நிலைகருக்கி உழலும் புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச் சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத்தவனே (11) என்னோ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன் இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன் பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த புழுவினும் இங் கிழிந்திழிந்து புகுந்தஎன்னைக் கருதித் தன்னேய முறஎனக்கும் ஒன்றழித்துக் களித்தான் தனித்தசிவ காமவல்லிக் கிளித்தநடத் தவனே (13) இந்த ஐந்து பாடல்களையும் உளங்கரைந்து இசை யுடன் ஒதி நுகர்ந்தால் வள்ளல் பெருமானின் அதுபவம் நம் அநுபவமாகும். அதற்கும் இறையருள் வேண்டும். 'அழுதால் உன்னைப் பெறலாமே என்ற மணிவாசகப் பெருமானின் மணிவாக்கை நினைவு கூரலாம்.