பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 苓 219 操 உயிர்அது பவம்.உற் றிடில்அத னிடத்தே ஓங்கருள் அநுபவம் உறும்;அச் செயிரில்நல் அதுப வத்திலே சுத்த சிவஅது பவம்.உறும் என்றாய் (2) என்பதனால் இதனை அறியலாம். தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிபர நாதமாந் தலத்தே ஒத்ததன் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடில் உயரது பவம்என்று . இத்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ? சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே (3) என்பதில் உயிரநுபவம் அளித்ததைக் குறிப்பிட்டிருப்ப தைக் காணலாம். தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கிப் . பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்ததே அருளது பவம்என்று எனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே (4) என்பதில் அடிகளுக்கு அருளநுபவம் அளித்ததை அறிய முடிகின்றது. உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும் உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்றருந் தானதாய் இன்ன