பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿 B 泰 இராமலிங்க அடிகள் (9) ஆடும் பருவத்தே பாடத் தொடங்குதலை பல பாடல்களின் அகச் சான்றுகளால் திருயலாம். 'உருவத்தி லே (1 திருவருண்முறையீடு - 48) என்ற முதற் குறிப்புடைய பாடலின், உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித் தெருவத்தி லேசிறு கால்வீசி பாடிடச் சென்றஅந்தப் பருவத்தி லேதல் அறிவளித் தேஉனைப் பாடச் செய்தாய் என்ற முதல் மூன்று அடிகளால் அறியலாம். அடுத்து, பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து - (4 அன்புமாலை - 14) என்ற அடியாலும் தெளியலாம். மேலும், வெம்மாலைச் சிறுவரொடும் வியைாடித் திரியும் மிகச்சிரிய பருவத்தே வியந்து நினைந்து பெம்மான்என் றடிகுறித்துப் பாடும்வகை புரிந்த பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே. - அருள்விளக்க மாலை 78 என்ற பாடற் பகுதியில தெரியலாம். 10) துறந்து மீண்டது. ஒருசமயம் இவரும் ஒத்த சிறுவனாகிய நண்பன் ஒருவனும் மழித்தும் உருத்தி ராக்க மாலையணிந்தும் கல்லாடை புனைந்தும் சென் னையை விட்டகன்றதாக ஒரு குறிப்பும் உள்ளது. ஐயநான் ஆடும் பருவத்தில் தானே அடுத்தநன் னேயனோ டப்பா