பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱 226 豪 இராமலிங்க அடிகள் இவை தவிர மேலும் சில பாடல்களில் ஆழங்கால் படுவோம். நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச் சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குகின்றேன் தனைஆளாய் ஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம் ஆற்றிவிட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே (2) இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான் உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்று என்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம் அன்பாட்டுக் கிசைவதுகாண் அரும்பாட்டிப் பெருந்தகையே (8) பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன் எனத் தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய் ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே (10) பாடல்களைப் படிக்கும்தோறும் சுந்தரர் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அடிகளின் ஆழ்மனத்தை ஆட் டிவைப்பதை அறிகிறோம். நம் ஆழ் மனத்தையும் அவை தொடுவதையும் உணர்ந்து உளங்கரைகின் றோம்.