பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 S 霉 இராமலிங்க அடிகள் பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள் - பிள்ளைப் பெரு-31 என்றும் கூறியிருத்தலால் இதனைக் காணலாம். (2) நாடோறும் திருவொற்றியூர் சென்று தியாகப் பெருமானையும் வடிவுடை அம்மனையும் முருகனை யும் வழிபாடு செய்து வந்தவர். இரண்டாம் திருமுறை ஒற்றியூர்ப் பதிகங்கள் முதலியவற்றில் இதனைக் காண லாம். திருவொற்றியூர் நந்தி வழிபட்டதலமாதலால், அங்குத் தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் நந்தி கேசுவரரையும் வழிபடத் தவறியதில்லை. - (3) திருவொற்றியூர்க் கடற்கரையிலுள்ள பட்டினத் தார் திருக்கோயிலுக்கும் சென்று வருவதில் தவறிய தில்லை. இங்கு அடிகள் மனலெல்லாம் சிவலிங்கமாகக் காண்கின்றார். ஒற்றியூரில் வடிவுடை அம்மன் அண்ணியார் வடி வில் உணவளித்ததும் ஒற்றியூர் அண்ணல் பூசாரி வடி வில் உணவளித்ததும் சிறப்பான நிகழ்ச்சிகளாகும். (4) ஒற்றியூர் வாழ்க்கையின் போதுதான் தொழு வூர் வேலாயுத முதலியார் அடிகளின் மாணாக்கரானார் (1849); இக்காலத்தில்தான் அடிகளின் திருமணமும் (1850) நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் ஈடுபட வில்லை. - முனித்தவெவ் வினையோ நின்னருட்செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித் தனித்தனி ஒருசார் மடந்தையர்த் தமக்குள் ஒருத்தியைக் கைதொட்ச் சார்ந்தேன் குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே