பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 攀 249 நிருத்தனே நின்னைத் துறந்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப் பருத்தளன் உடம்பைப் பார்த்திட தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய் (40) பொருளிலே உலகம் இருப்பதா தவினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால் மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்.எனக் கருதி வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய் ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய் (46) கையுற வீசி நடப்பதை, நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்யெலாம் ஐயகோ மறைத்தேன்’ வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் (52) எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம் தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய் அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார் (54) தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே z 6. இந்நிலையில் உள்ள வள்ளலின் திருவுருவப் படத்தைக் காணலாம்.