பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 岑 251 家 தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின் சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன் பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன் ஒர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே (77) சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும் சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல் சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா - பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பின்னைநான் வாடுதல் அழகோ (84) சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாப்ஒளி எல்லாம் பிறங்கிய வெளியாய் வெளியெலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால் நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநெல் தந்தையே இனிமேல் பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ (35) உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால் குற்றம்தான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம் இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும் மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி. வாயோ (91)