பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼 254 曝 இராமலிங்க அடிகள் சித்துவந் துலகங்கள் எவற்றிலும் ஆடச் செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே தனிநட ராசஎன் சற்குரு மணியே (8) அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல் அடிநடு முடியிலாதது.இது மகனே படிமிசை அடிநடு முடிஅறிந்தனையே பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய் செடியற உலகினில் அருள்நெறி இதுவே செயலுற முயலுக என்றசிற் பரமே தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே (13) அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய் தஞ்சம்என்றவர்க்கருள் சத்திய முதலே தனிநட ராசஎன் சற்குரு மணியே (15) வேதத்தின் முடிமிசை விளங்கும்ஒர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே ஏதத்தின் நின்தெனை எடுத்தருள் நிலைக்கே ஏற்றிய கருனைஎன் இன்உயிர்த் துணையே தாதுற்ற உடல்பழி யாவகை புரிந்தாய் - தனிநடராசனன் சந்தரு மணியே (16). அமரரும் முனிவரும் அதிசயத் திடவே அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே