பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 案 257 常 சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே (9) என்பவை இப்பதிகத்தின் மூன்று திருப்பாடல்கள். 26. இனித்த வாழ்வருள் எனல்: இப்பிறப்பில் இனி மையான - வளமான - ஞானவாழ்வு அருளுமாறு இறைவனை வேண்டுதலைக் கூறுவது இப்பதிகம். எழு சீர்க் கழிநெடில்அடி ஆசிரிய விருத்தங்கள் பத்தைக் கொண்டது. உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஒர் சித்தி புரத்தவர் பெரியோர் புரந்தவா குற்றம் பொருத்தடி யேன்.தனக் களித்த வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் கானா தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே (1) தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சத்துவ நெறியில் நடத்திஎன் தலைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே (6) பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே தங்குஓர் சோதித் தனிப்பெருங் கருனைத் தரந்திகழ் சத்தியத் தலைவா இராம.- 18