பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 笨 263 梁 பெறுவது நுமையன்றிப் பிறிதொன்றும் விரும்பேன் பேசல்தும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன் உறுவதுதும் அருள்அன்றிப் பிறிதொன்றும் உவவேன் உன்னல்உம் திறன்அன்றிப் பிறிதொன்றும் உன்னேன் மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர் வள்ளலே தும்திரு வரவுகண் டல்லால் அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆனைதும் மீதே (2) தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன் தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே தொடுத்தொன்று சொல்கிறேன் சொப்பனத் தேனும் தூயதும் திருவருள் நேயம்விட் டறியேன் விடுத்திடில் என்னைநீர் விருப்பன்என் உயிரை வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர் அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியிர் ஆணைநும் மீதே (4) என்பொருள் என்னுடல் என்உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானி இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர் என்செயல் ஒன்றிலை யாவும்தும் செயலே வன்பொடு நிற்கிலிர் என்பொடு கலந்தீர் வள்ளலே தும்திரு வரவுகண் டல்லால் அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆனைதும் மீதே (6) மடுக்கதும் பேரருள் தண்அமு. தெனக்கே மாலையும் காலையும் மத்தியா னத்தும் கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற் காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர் இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்