பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 264 苓 இராமலிங்க அடிகள் அடுக்கவிழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர்ஆனைநும் மீதே (9) இந்த நான்கு பாடல்களையும் உளங்கரைந்து ஒதினால் அடிகளாரின் 'உண்மைக் கூறல்” நம்முடையதாக மாறு வதையும் உணரலாம். 34. அனுபோக நிலையம்: பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அன்மைநதது. அடிகள் இறைவனுடன் கலந்த அநுபவ நிலையை இயம்புவது. பாடல்கள் முதல் ஐந்தும் கலந்தருள் கலந்தருள் எனையே’ என் றும் இறுதி ஐந்தும் 'புணர்ந்தருள் புணர்ந்தருள் ஏனை யே’ என்றும் இறுவன. இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயகோ மயங்கிப் பனிப்பில்என் உடம்பும் உயிரும்.உள் உணவும் பரதவிப் பதைஅறிந் திலையோ தனிப்படு ஞான வெளியிலே இன்பத் தனிநடம் புரிதரிைத் தலைவா கணிப்பயன் தருதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே (1) மேலைஏ. காந்த வெளியிலே நடஞ்செய் மெய்யனே ஐயனே எனக்கு மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம் வல்லனே நல்லனே அருட்செங் கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண் குணத்தனே இனிச்சகிப் பறியேன் காலையே தருதற் கிதுதகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே (3) துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே சோதியுட் சோதியே அழியா ・;。