பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 苓 293 镍 விதம் ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில் தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே (65) உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்.அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும்ஒர் பசிதவிர்த்தல மாத்திரமே புரிக பரிந்துமற்றைப் புண்புரையேல் நண்புதவேல் இங்கே நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான் நம்ஆனை என்றெனக்கு நவின்றஅருள் இறையே மயர்ப்பறுமெய்த் தவர்போற்றிப் பொதுவில்நடம் புரியும் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே (71) வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது பெம்மான்என் நடிகுறித்துப் பாடும்வகை புரிந்த பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற்றுணையே அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே (76) அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே விண்தகுமோர் நாதவெளி சுத்தவெளி மோன வெளிஞான வெளிமுதலாம் வெளிகள்எல்லாம் நிரம்பிக் கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே (80) நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா ・ × நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவில்ள யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே