பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் ※ 3O7 崇 பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை ஆண்ட கருனைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே (6) இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே அருளைக் கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே (11) பாடல்களைப் பக்தியுடன் பாடி அநுபவித்தால் அடைக்கலத் தத்துவத்தின் உண்மை உள்ளத்தில் படி ய், ம. .. . 105. இறைவரவு இயம்பல்: வள்ளல் பெருமான் தம்மை இறைவன் ஆட்கொண்ட தன்மையை இப்பதி கத்தில் விளக்குகின்றார். பத்துப் பாடல்களைக் கொண் டது இப்பதிகம். பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம். இறைவன்வரு தருணம்.இதே இரண்டிலைஅஞ் சலைநீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா நிறையும் நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர் மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே பொறையுறக்கொண் டருட்சோதி தன்வடிவும் உயிரும் பொருளும்அளித் தெனைதானப் புணர்த்தியது கானே (2) உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய