பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 312 岑 இராமலிங்க அடிகள் பண்ணாத தீமைகள் பண்ணுகின் ஹீரே பகராத வன்மொழி பகருகின் ரீரே நண்ணாத தியினம் நண்ணுகின் ஹீரே நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே எண்ணாத தெண்ணவும் நேரும் ஓர் காலம் எத்துணை கொள்கின்றி பித்துல கிரே (10) இந்த ஐந்து பாடல்களையும் ஊன்றிப் படித்து அநுபவித்தால் நம் குறைகள் நமக்குத் தட்டுப்படும்; நாம் அவற்றை நீக்கி உய்வகை செல்ல வழிதோன்றும். 133. புனிதகுலம் பெறுமாறு புகலல்: வள்ளல் பெரு மான் தொடர்ந்து உலகோரைப் புனித குலம் பெறுமாறு துண்டுகின்றார். இப்பதிகம் எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்களால் நடைபெறும் பத்துப் பாடல்க ளைக் கொண்டது. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த நிருக்கமிடும் தவித்தனைவர் ஒருத்தர்அவர் தாமே விதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம்.இது கூவுகின்றேன் உமையே (1) ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர் வீனுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் சாற்றுவக்க எனதுதணித் தந்தைவரு கின்ற தருணம்.இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே (3)