பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் ※ 313 缘 எய்வகைசார் மதங்களிலே பொய்வகைசாத் திரங்கள் எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென்றறியீர் கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர் ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர் அழிவுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர் உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம் உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே (5) உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர் உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அபிவிர் மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற்றறியீர் இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கிரே நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம் - நண்ணியது நண்னுமினோ புண்ணியஞ்கார் விரே (8) வையகத்திர் வானகத்திர் மற்றகத்திர் நுமது வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர் வையகத்தே உறுமரன வாதனையைத் தவிர்த்த வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது மெய்ப்பொருளம் தனித்தந்தை இத்தருணம் தனிலே செய்அகத்தே வளர்ஞான சித்திபுரம் தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம்.இது தானே (9) இந்த ஐந்து பாடல்களையும் அகத்திருத்தி ஆழங் கால் பட்டால் வள்ளல் பெருமான் கூறும் அறவுரை - அறிவுரை - நம் அகத்தில் படித்து நாம் உய்ய வழிகாட்டும். 134. மரணமிலாப் பெருவாழ்வு: இதுவே அடிகளா ரின் உயிராய கொள்கை. இதனை சாகாக் கலை என்றும் 'சாகாக் கல்வி என்றும் அடிகள் குறிப்பிடுவர். இப்பகுதி