பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 德 323 球 வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஒர் அனந்தம் மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் உளங்கொளநின்றதிட்டிக்கும் சத்திகள்ஒர் அனந்தம் ஓங்கிய இச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித் தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும் சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி (30) இந்த ஐந்து பாடல்களும் இறைவன் திருவடிப் பெருமையை இயம்பித் திகழ்வன. எல்லாப் பாடல் களுமே படிப்போரை அநுபூதி நிலைக்கு இட்டுச் செல்வ னவாகத் திகழ்கின்றன. - - 142. அநுபவமாலை. இது நூறு பாடல்களால் அடிக ளின் இறையநுபவத்தை இயம்புவனவாகும். பாடல் கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இவற்றுள் சில தோழிக்குக் கூறுவனவாகவும் அமைந்துள்ளன. அனைத்தும் அற்பு தமான பாடல்கள். - அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல் அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன் எம்பரத்தே மணக்கும்.அந்த மலர்மணத்தைத் தோழி என்உரைப்பேன். உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே