பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

攀 22 露 இராமலிங்க அடிகள் ஆனை அம்பலத் தாசையும் அளித்தனம் வாழ்கநீ மகனேஎன் றேனை பெற்றிட எனக்கருள் புரிந்தநின் இணைமலர்ப் பதம்போற்றி - - 6. தனித்திருமாலை - 26 என்பது இரண்டு. இஃது இறைவன் தன்மீது ஆணையிட்டு அடிகட்கு உறுதி உரைத்தது. பிறவற்றைத் திருவருட்பாவில் ஆங்காங்குக் கண்டு கொள்ளலாம். - - (அ) சிற்றம்பலப் புகழ்ப்பாக்கள்: பெரும்பாலும் இவற்றை 'அருள் விளக்க மாலை'யில் கண்டு களிக்கலாம். 'கோடையிலே இளைப்பாற்றிக் - 2 'தனித்தனிமுக்கனி பிழிந்து - 17 'பார்த்தாலும் நினைத்தாலும் - 26 'கல்லார்க்கும் கற்றவர்க்கும் - 39 'அருட்சோதித் தெய்வம்ஏனை' - 1 'எல்லம் செய்வல்ல தெய்வம்' - 2 இறுதி இரண்டும் - 6 பரசிவநிலை'யில் உள்ளவை. (ஆ) சிவகாமி அம்மையைப் பாடியது - 2 அம்மைத் திருப்பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) காணலாம். 5. சிதம்பர அநுபவங்கள்: இவற்றைப் பல பாடல்க ளில் கண்டு மகிழலாம். - - (1) அஞ்சாதே என்மகனே! உனக்கு அநுக்கிரகம் புரிந்தோம்! நீ ஆடுக வேண்டியவாறு ஆடுக! தில்லை மன்றில் திருநடனம் கண்டு நெடுங் காலம் இன்ப வெள்ளத்துள் திளைத்து இனிது வாழக எனல - 4 அன்புமாலை 19