பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ARUT PERUN JOTHİ, அருட்பெருஞ்சோதி, ARUT PERUN JOTHį அருட்பெருஞ் ஜோதி THANİP PERUN KARUNA, தனிப்பெருங்கருணை, ARUT PERUN JOTHI அருட்பெருஞ் ஜோதி Er. C.S. KUPPURAJ, B.E. “ARUT PERUNJOTH!" CHARTERED CIVIL ENGINEER & 15, (OLD NO. 3), THIRD MAIN (CONSULTANT ROAD, FORMER CHIEF ENGINEER, RAJA ANNAMALAiPURAM, P.W.D., CHENÑAf - 60{} Q28. 密:24936557/24950707 அணிந்துரை திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் (1823 - 1874) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர். இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டவர். ஒரு குறிப்பிட்ட பணியினை செய்து முடித்துவிட்டு வரவேண்டும் என்று இறைவனால் கட்டளை இடப்பட்டு வந்தவர். நாமெல்லாம் நமது வினையினைத் தீர்ப்பதற்காக இவ்வுலகில் பிறக்கிறோம். அவர் அப்படிப் பிறந்தவர் அல்லர் என்பதனை அவரே கூறுகிறார். 'அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித்திட அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற் கென்றே எணைஇந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே. (5485) - ஆறாம் திருமுறை, உற்றதுரைத்தல் (9) இறைவனால் அனுப்பப்பட்டு அவதரித்தவர் என்ற காரணத்தி னால் தான், யாரிடமும் கல்வி கற்காமல், பள்ளிக்குச் செல்லாமல், ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்தபோதே புராணப் பிரசங்கம்