பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

審 62 鄒 இராமலிங்க அடிகள் 19. திருவடி சூடவிழைதல்: பத்துப் பாடல்களைக் கொண்டது. பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பினால் ஆனவை. அடியார்கட்கு ஆண்ட வன் திருவடியே நிழலாகின்றது. இதனை வைணவ தத்துவம், - "சேவிபக்கல் சேஷ்பூதன் இழியுந் துறை ப்ரஜை முலை யிலே வாய் வைக்குமாப் போலே (முமுட்கப்படி 147) என்று பேசும். சேவி - இறைவன்; சேஷ பூதன் - ஆன்மா ப்ரஜை குழந்தை பாலுண்ணும் பச்சைப் பசுங்குழவி தாயினுடைய மற்ற அவயவங்கள் யாவை யும் விட்டுத் தான் உயிர் வாழ்வதற்கிடனாய் உள்ள அவளுடைய கொங்கையில் வாய் வைக்கின்றது. அது போலவே இறைவனைப் பற்றப் புகும் சேதநனும் எம் பெருமானுடைய பல உறுப்புகளையும் தவிர்த்துத் தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடி களையே பற்றுகின்றான். முந்திய செயல் குழந்தைக்கு இயற்கை; பிந்திய செயல் சேதநனின் சொரூபத்திற்கு இயல்பாகின்றது. இதனால்தான் சம்சார வெப்பத்தால் தாக்குண்டு உழலும் சேதநனுக்கு இறைவனின் திருவடி நிழலாகின்றது. - - இனி இப்பதிகத்தில் இரண்டு பாட்லகளைக் காட்டு வேன். . с ஆறாத் துயரம் தரும்கொடியார்க காளாய் உழன்றிங் கலையாதே கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத்துடன்போய்க் குலவும் வண்ணம் தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் - தேனே தணிகைத் திரும்லைவாழ் ம்ாறார் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே (4)