பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால் வாாவள முலையாா ஆாவளா கில்லார் மயல்அம்மா (1) நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்ம்ாலும் விதியும் துதிஜம் முகனார் மகனார் மிகுசிரும் நிதியும் பதியும் குதியும் தருவார் நெடுவேலார் வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே (3) காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல் ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே ஒமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென்றுரையாயே (7) பொன்னை இருத்தும் பொன்மலர் எகினப் புள்ளேநீ . அன்னை இகழ்ந்தே அங்கலர் செய்வான் அனுராகம் தன்னை அளிக்கும் தண்டனி கேசர் தம்பாற்போய் என்னை இகழ்ந்தாள் என்செயல் கொண்டாள் என்பாயே (9) 露 71 案 பாடல்களைப் பக்தியுணர்வுடன் இசையூட்டிப் படித் தால் அடிகளார் பெற்ற அநுபவத்தை நாமும் பெறலாம். இத்துடன் இதனை நிறுத்தி இரண்டாம் திருமுறை யைக் கானச் செல்வோம்.