பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 露 73 鄒 சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ (6) சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சி மணிக்குன்றே புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே (10) இப்பாடல்களில் பல்வேறு விதமாக இறைவன் கருணையை வேண்டி விண்ணப்பிப்பதைக் காண்கின் றோம். “. . . - " . . . . 2. பிரார்த்தனைப் பதிகம். இதில் திருவொற்றியூரிலும் திருத்தில்லையிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மான்களைப் பிரார்த்திக்கும் முறையில் கட்டளைக் கலித் துறை யாப்பில் அமைந்த பத்துப் பாடல்கள் அட்க்கம். அருளர் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில் பொருளர் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன் இருளர் வனத்தில் இடர்உழந் தேன்.இனி யாதுசெய்வேன் மருளர் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே (4) இது தில்லைச் சிற்றம்பலத்தானைப் பிரார்த்திப்ப தாக அமைந்தது. கடலே அனைய துயர்மிகை யால் உட் கலங்கும்என்னை