பக்கம்:இராவண காவியம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவணப் படலம், 18. தபேயிடைக் கழகத் தாய்ந்து சான்றவர் தொகுத்து வைத்த அலகிலாத் தமிழ் நா லெல்லா மறிஞரோ டொருங்கி ருந்து நலமுட னாய்ந்தே யவ்வின் நற்பொருள் தெளிந்து மும்மைப் புலவனாய்ப் 4.லவர் போற்றப் பொருளெனப் பொலிந்தா னம்மா , 19. முந்தையோர் தேடி வைத்த முழுமுதற் செல்வ மான செந்தமிழ் நூல்க ளெல்லாந் தெளிவுறக் கற்றுத் தேர்ந்து தந்தையும் தாயு மான்ற சான் றவ னென் று வக்க மைந்தனுங் கண்டு, தானு மனமகிழ் பூக்கு மாதோ. 20. இன்னணந் தமிழர் கோனு மியலிசை யொடுகூ, த் தென் னும் துன் னுமுத் தமிழுங் கற்றுத் துகளறத் தேர்ந்த தொன்றே என் னினு மினரிமை யான வேழிசை (யமைந்த தான தன்னிசை தழுவி னானோர் தமிழிசை நூ லுஞ் செய்தான். வேறு வில்லுந்தொடு நாணும்படு விசையும்படு திசையும் புல்லும்படு கணையுந்தொடை. புணரும் பல குணமும் மல்லுங்கதிர் வேலும்பொரு வாளுந்தடு தோலும் கல்.லும்படி தாயின் புறக் கற்றேதெளி வுற்றான். 22. காரும் பெரு மலையுமலை கடலும்பொரு களிறும் பாருந்தன தொருகா னொடி படவேவரு பரியும் தேரும் பொரு தகரும்பல திறலூர்தியும் பிறவும் வளரும்படி கற்றேயறி வுற்றேபெயர் பெற்றான் . 23. கடலும்படு வகழின் கடை கலியும்டொரு வலியும் நடலும்பெரு காலேணியு நூலேணியு மதின் சாய் அடலும்பெரு மலையுந்தரு வடரும்பொரு காடும் உடலும்படி படையோடவ னுற்றேகனி கற்றான், 29. நாண் - கயிறு. தொடை-அம்புதொ டுத்தல். தோல். கேடயம். 48, கலி-போர். நுட் லல்-பொரு,தல், நூலேணி-மதில் -- -