பக்கம்:இராவண காவியம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 இராவண காவியம் 21. இனியாரெனை யொ: பாரென வெதிர்கூவியே யிகலி பணியேகிட வியல்பேபொரு பகலோனென முரணி இனை யேறெள வரியேறென விடியேறென விடறித் தனியேதனை நிகர்வாரறத் தானே தனி யானான். 25. வாளென் படு மொருவாவுடல் வலியென்படு மணிகொள் ஆளென் படுந் துணையென்படு மறிவென்படு முடலும் கேளென்படும் வழிவந்திடு கிளையென்படு முயிர்வாழ் நாளென் படு மென்,ேபகை நடலம்பட வார்ப்பான். வேறு 26, இன் ன ண ரிருவகைக் கல்வி யீண்டியான் கன்னவில் வலியுடைக் கவ வுத் தோளினான் தன்னல) (பின் ஒயே தமிழர்க் காகத்தன் இன் னுயிர் கொடுக்கவு மிருக்கு மேன்மையான். 27. நாற்,29.சை விளக்கு றும் 1,!கலு நாணுற Lமாற் றயர் பொன்னென வயங்கு (மேனியான் போற்றியே பெற்றவர் புனைந்த பேரினுக் கேற்றபே ரழகினான் இvமை நோக்கினான். ஐயரில் காட்சியா ன, பிஞர் நாப்பணான் கையடைப் பொருள்பிறர் கைய தாக்குவான் வையகத் தீயென வழங்கு மாண்மையான் டைய கத் தேபொருள் பார்க்கும் தாய்மையான். மூடி யைப் பற்றும் கொக்கியுள்ள கயிற்றேணி. அட்லல், உடலல். பொருதல், 24. இனை ஏறு-வருத்துங்கா ளை மாடு. அ ரி-சிங்கம், '5. என்படும் - 6ான் செய்யும் என்ன பயன்படும். கேள். நட்பு. வழிவந்திடு கிளை - மறக்குடிச்சுற்றம், கடலம். நடுங் கல். 26. சுல்ந வில்-மலைபோன்ற, கவவு-உ று தி. 27. இராவணன் - பிறர்க்கில்லாத அழகுடையவன், பேரழகன், 28. காட்சி - அறிவு, வை-வைக்கோல். பை அ கத்தே பார்த்தல்-சுருக்குபபையைத் திருப்பிப் பார்ப் பது போலப் பொருள்களை உள்ளூற ஆராய்தல்.