பக்கம்:இராவண காவியம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24. எள்ளி னாகிய வின்னிளம் பூவினை யெள்ளிச் சண்பகத் தின் மணந் தோய்தரக் கள்ள வீழ்குமிழ் கண்க ளிடையயினிற் கொள்ளி வைத்த கொழுவிய மூக்கினாள். 25. வள்ளை நீள்கொடி வைகிய மெல்லிலை எள்ளி யுண் கண்க ளென் னு மிணைக்கயல் துள்ளி யாடுந் துலங்குபொன் னூசல்போல் உள்ள மீர்க்கு மொளிமணிக் காதினாள். 28 முருக்கை வைத்தம் முருக்கொடு செந்துவர் இருக்க வைத்தே யிதழ்விரி யாம்பலை தெருக்க வைத்துட னெட்டுக் கோவையைப் பொருக்க வைத்துப் பொலியுஞ்செவ் வாயினாள். 27, முத்தைக் கோத்து முழுத்துவர் வள்ளத்து வைத்துப் பின்னு மணமுகை முல்லையை ஒத்திருக்க முருந்து மொளி நிலாப் பொத்தி வைத்துப் பொலிவுறும் பல்லினாள், 28. தேனும் பாகுந் தெளிவுஞ் சுவைக்கனி யான சாறு மடிக்கரும் பந்தலை யானின் பாலு மலாவின் சுவையெல்லாம் மானி லாத வகையவின் சொல்வினாள். புலமொ ரைந்தும் பொறிகளைந் துந் திகழ் தலையைத் தாங்கும் தலைவனா னாகையால் நிலைய பூகமே நீயெவன் நா னிலத் திலையெ னக்கெதி ரென்னுங் கழுத்தினாள். இன்ப சுங்கரும் டைமடித் தேயதன் முன்பு தாமரை மொய்முகைக் காக்ளின் முன்பு பைங்கிளி மூக்குத் துவர்கொள அன்புடன் விருந் தாற்றிடுங் கையினாள். 30 24. கள்-தேன, குமிழ்-கு மிழ• கு. 26, நெட்டுரு நல்ல நிறம், 27, துவர்-பவளம். முருந்து-மயிற்பீலி, 28. தலை ஆன் - சிறந்த மாடு. பூகம்-கமுகு. மடித்த கரும்பு கைக்கும், தாமரை உள்ளங்கைக் கும், காந்தள் முகை விரலுக்கும், கிளிமூக்கும், பவளமும் உகிருக்கும் உவமை. 89,