பக்கம்:இராவண காவியம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சிப் படலம் 37. கன்குலத்துக் கொருகொடியாய்த் தமிழ்க்கொடிபோல் றகைவாய்ப்பத் தமிழர் போற்றும் பொன்கலத்துப் பொதிசுமந்து நுண்ணியசிற் றிடை நுடங்கப் பொருவி லாளாய் மின்குலத்துத் திகழ்மதிபோற் றோழியர்சூழ் தரத்தமிழ்க்கோர் விளக்க மாகி நன்கலத்த ளாகியவண்டார்குழலி யொடுதா யும் நயப்பச் சென்றாள். 38. முருகியலே டெழுத்தாணி மருவுதமிழ்க் கொடி நுடங்க முரச மார்ப்ப வெருவிடப்புள் விலங்கினங்கள் பறைபலவுங் கடலொலிப்ப வெண்சங் கூடதத் திரடி ரளா யிருடாலாஞ் செந்தமிழோர் புடை சூழத் திகழ்கா னீங்கி வரையிருந்து நிலம்டடரு மருவியஞ்சா ரலைக் கடந்து மலைபுக் கானே. 39. க்கவனு மலைச்சாரல் பின்னாக முன்னாடிப் புயல்போற் சென்று தொக்கமலை வளம்பலவுங் கண்டு தமிழ்த் திராவிடராந் தொழுதி சூழத் தக்க தமிழ்க் குலஞ்சூழத் தாழர்கள் மா பெருந்தலைவன் றங்கி யுள்ள பக்கமலைச் சூழலிடைப் பாடியமைத் தினிதிருந்தான் பகையொன் றில்லான். 40. ஆங்கிருந்த மாயோனு மிராவணன் வந் திருத்தலைக்கேட்டவாவி னோடு பாங்குடையார் புடைசூழப் பலவகைக்கை க யுறைகொண்டு பரிவாய்ச் சென்று வீங்குகடல் முப்புடைசூழ் தமிழகத்தைத் தன்னுயிரின் மேலா வெண்ணித் தாங்கிவரும் தமிழர்கள்மா பெருந்தலைவ னிருக்கையதைச் சார்ந்து கண்டான். 33. முருகு-அழகு. திரள் திரள்சய்.