பக்கம்:இராவண காவியம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 58. வளையாடு மலச்சிகளை கிரினிடை வளையாடுகை மங்யை ரன்னமென விளையாடுவ ரோடுவர் கூடுவர்பின் விளையாடுவர் பைங்கிளி மேவுறவே. 59, கண்டேக்குற மாதர் களித்திடவே கொண்டாடியே, தோழியர் கொட்புறவே தண்ட ாமுரை வாழ்ம... வன்னமென வண்டார்குழல் மாது தனித்தனளே. 80. தனியான தமிழ்க்கொடி யாங்கொருபூம் புனைமாதவி நீழ லிருந்தனள்பின் கணியான் தமிழ்ப்பயிர் காத்துவரும் இனியானே யெதிர்ப்படல் பேசிடுவாம். வேறு 81. பாடியி லிருந்திடு பழந் தமிழர் கோனும் நாடியவை நண்ணவினை நல்குழு.யிர் நண்பர் கூ டி வர வேமழை குவிந்துவிளை யாடும் கோடுதொறு வேங்கைமலர் குன் றினிடை சென்றான் . செந்தினை கறித்திடு சினக்களி றுகைப்பர் பொந்தினில் விளித்துழறு புள்ளி னை நகைப்பர் சந்தன விணர்க்கொடுயர் சாமர மிசீைப்பர் மந்தி நுனி யேறிய மரக்கிளை யசைப்பர். 63. தாவிவரு நீரருவி தாண்டியே குதிப்பர் காவீனிடை மாடியில் களிப்பரவை காண்பர் பூவையொடு கிள்ளையின் புதுக்குவரி கேட்பர் மாவிரிளம் பிஞ்சுகொடு மாதுளை யடி ப்பர். 64. பன்றிகொடி வள்ளிகள் பறிப்பதை யொறுப்பர் குன்றினுழை யேறுகள் குமுறுமொலி கேட்பர் கன்றினொடி யானைகள் கடுகுவது காண்பர் வென் றிவரி வேங்கையை விரட்டியே சிரிப்பர். 58, வளை -சங்கு. விளை-விளை நிலம், தினை பபுன ம, 69. கொட்புற சூழ.. 81, கோடு கலமுகடு. 61.பரவை"ஆடல். புதுக்குவரி-புதுப்பாட்டு. 64. நுழை "குகை , ஏ று-சிங்கம்,